”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” – அம்பகரத்தூர் கிளை

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளை சார்பாக கடந்த 15/1/13 அன்று ”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.