நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் – காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 13/1/13 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் ”இஸ்லாம் கூறும் நிர்வாகம்” , “துஆக்களின்  சிறப்பு” , ”துஆக்கள் மனனம்” மற்றும் ”தொழுகை பயிற்சி”  போன்ற வகுப்புகள் நடைபெற்றது. இதில் சகோ.தாஹா மற்றும் சகோ.இப்ராஹிம் உமரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.