திருத்துறைப்பூண்டி 1 வது கிளையில் இஸ்லாத்தை ஏற்ற துர்கா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 15.1.13 அன்று துர்கா என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா பேகம் என்று மாற்றி கொண்டார்.