திருவாரூர் மாவட்டம் நெடும்பலம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் நெடும்பலத்தில் கடந்த 15.1.13 அன்று புதிய கிளை ஆரம்பிக்கபட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.