வாராந்திர பேச்சு பயிற்சி – துபை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:30

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தலைமை மர்கசில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சி பயிற்சி வகுப்பு வாராந்தோறும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்று வருகின்றது..

அதன் அடிப்படையில் 15.01.2013 அன்று மண்டல பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Print This page