திருப்பத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வின்சென்ட் அமல்ராஜ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:29

வேலூர்  மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 11.01.2013 அன்று வின்சென்ட் அமல்ராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பிலால் என மாற்றிக் கொண்டார்.