”ஒரிறைக் கொள்கை” தேய்ரா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 14, 2013, 21:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தேய்ரா கிளை சார்பாக 14.01.2013 அன்று  புர்ஜ் முறார் பகுதியில்  பிறமத சகோதரர்களை அவர்களின் ரூமில்  சந்தித்து தாவா செய்யப்பட்டது.

இதில் மண்டல துணை செயலாளர்  மெளலவி.சைய்யது சுல்தான்  அவர்கள்  ”ஒரிறைக் கொள்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்!