பிறசமய சகோதரர்களிடம் தஃவா – அருப்புக்கோட்டை கிளை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளையில் கடந்த 13.1.2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு அழைப்புபணி செய்ய டி-சர்ட் வழங்கப்பட்டது.