தாசில்தாருக்கு ”திருக்குர்ஆன் தமிழாக்கம்” – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:26

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 16.1.13 அன்று தாசில்தார் தங்கராஜ் அவர்களுக்கு ”திருக்குர்ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Print This page