தர்பியா நிகழ்ச்சி – வல்லம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:24

தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளை சார்பாக கடந்த 16113 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.