யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 15, 2013, 21:21

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-01-13 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

Print This page