“தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” – கோட்டாறு கிளை பயான்

குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 15-1-13 அன்று ஆண்கள் குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சியாத் அவர்கள் “தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்.