பிறசமய சகோதரர்களிடம் தஃவா – தக்கலை கிளை

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-1-13 அன்று நாகர்கோவிலில் நடந்த கிறித்துவ விவாத சிடிக்களை பிறசமய சகோதரர்களுக்கு வழங்கி தஃவா செய்யப்பட்டது.