ஏழை மாணவிக்கு ரூ 2000 கல்வி உதவி – நல்லம்பல் கிளை

காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 15/1/13 அன்று ஏழை மாணவிக்கு ரூ 2000 கல்வி உதவியாக அவரது அண்ணனிடம் வழங்கப்பட்டது.