ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 உதவி – பொறையார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:19

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 12.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது

Print This page