”கொள்கை உறுதி” நல்லொழுக்க பயிற்சி முகாம் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 14/01/13 அன்று ”நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.