கேள்வி பதில் நிகழ்ச்சி – சக்கரக்கோட்டை கிளை

இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 13-01-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அர்ஷாத் அலி அவர்கள்  சகோதர சகோதரிகளின் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்.