“தொழுகையின் சட்டங்கள்” – மேல்பட்டாம்பாக்கம் கிளை தர்பியா

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக கடந்த 13 01 2013 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரசாக் அவர்கள்  “தொழுகையின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றி செயல்முறை பயிற்சி அளித்தார்கள்.