திருமாவளவன் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 13/1/13 அன்று வக்கீல் சங்க தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது