“தொழுகையை நிலை நாட்டுவோம்” தெருமுனை கூட்டம் – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:09

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 11.01.2013 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ரபீக் அவர்கள் “தொழுகையை நிலை நாட்டுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page