”முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்” பெண்கள் பயான் – அம்பகரத்தூர் கிளை

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளை சார்பாக 13/1/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஸ்ரின் அவர்கள் ”முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.