சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில் புத்தாடை – சுல்தான் பேட்டை

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக 14.01.2013 திங்கள் அன்று கும்பகோணம்  சுவாமி மலையில் உள்ள நமது ஜமாஅத் நடத்தும் சிறார்கள் ஆதருவற்றோர் இலத்திற்கு சென்று ஒரு நாள் அவர்கலோடு இருந்து அங்கேயே சமைத்து மதிய உணவு அளித்து  பின்பு கிளை நிர்வாகம் மூலம் அனைத்து சிறார்களுக்கும் ரூபாய் 30.000/- மதிப்புள்ள புதிய சீருடைகள்  வழங்கப்பட்டது. மேலும் சிறார்களிடம்  கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,மாவட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.