“நல்ல நண்பர்கள்” – சுல்தான்பேட்டை கிளை பயான்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 13.01.2013 பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “நல்ல நண்பர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.ஷேக் மைதீன் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “சுவனத்திற்கு தயாராகுவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.