நூல் விநியோகம் – அல்கோபர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, January 13, 2013, 21:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளையில் கடந்த 04-01-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு சகோ.பி.ஜே அவர்கள் எழுதிய “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற தலைப்பில் புத்தகங்கள் வநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!