“நன்றி கெட்ட மனிதர்கள்” – அல்கோபர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:05

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (11-01-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிளை செயலாளர் சகோ. அன்சாரி அவர்கள் “நன்றி கெட்ட மனிதர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

Print This page