“தொழுகையின் அவசியம்” தெருமுனை பிரச்சாரம் – சுல்தான்பேட்டை கிளை

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 12.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும், சகோ.அஹமதுல்லாஹ் அவர்கள் “தவ்ஹீதை எதிர்க்கும் புரியாத தாய்மார்கள்”  என்ற தலைப்பிலும்  உரை  நிகழ்த்தினார்கள்.