‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ தெருமுனைப் பிரச்சாரம் – வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:04

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 04.01.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் ரஹ்மான் அவர்கள் ‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.