கூடுவாஞ்சேரி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:04

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 13.01.13 அன்று தர்பியா நடைபெற்றது, இதில் சகோ.அப்துல் முக்தீன் அவர்கள் ”துஆக்கள் மனப்பாடம்” மற்றும் ”குர்ஆன் ஓதுவது” குறித்து பயிற்சி அளித்தார்.