“இஸ்லாத்தின் பார்வையில் ஏழ்மை” – பைசலிய கிளை நோட்டீஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, January 13, 2013, 21:03

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளையில் கடந்த 11-01-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “இஸ்லாத்தின் பார்வையில் ஏழ்மை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!