“மௌலிது விழிப்புணர்வு” நோட்டீஸ் விநியோகம் – கயத்தார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 14, 2013, 20:54

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 14/01/2013 அன்று “மௌலிது விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது