பயான் நிகழ்ச்சி – கயத்தார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:54

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த  15/1/2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அஹமது ஷா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page