மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 15, 2013, 20:42

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 13-01-2013 அன்று “மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி மற்றும் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு விவாதங்களின் உண்மைகளை விளக்கும் வகையில் உரையாற்றினார்கள்.