”மறுமையில் அல்லாஹ் யாரை பார்க்க மாட்டான்” பெண்கள் பயான் – குன்னூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:40

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 13/01/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் ”மறுமையில் அல்லாஹ் யாரை பார்க்க மாட்டான்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page