ரூ 1500 நிதியுதவி – தண்ணீர் குன்னம் கிளை

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பில் கடந்த 10-1-2013 அன்று மரக்கடை கிளைக்கு ரூ 1500 நிதியுதவி செய்யப்பட்டது.