“நரகத்தை உறுதி செய்யும் மௌலூது” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – திருநகர்காலனி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:38

ஈரோடு மாவட்டம் திருநகர்காலனி கிளையில் கடந்த 13.1.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்”
நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் “நரகத்தை உறுதி செய்யும் மௌலூது” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.