கொடுங்கையூர் கிளை இரத்த தான முகாம் , 79 நபர்கள் இரத்த தானம்!

வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பில் கடந்த 06.01.2013 அன்று கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 79 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.