”மண்ணரை வேதனை” பெண்கள் பயான் – குரோம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:35

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 13-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆஃப்ரிதா அவர்கள் ”மண்ணரை வேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page