‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ மெகாபோன் பிரச்சாரம் – அருப்புக்கோட்டை கிளை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை சார்பாக கடந்த 12.1.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சுல்தான் அவர்கள் அவர்கள் ‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.