பெண்கள் பயான் – ராதாபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:34

திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளை சார்பாக கடந்த 13-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page