கேள்வி பதில் நிகழ்ச்சி – சித்தார்கோட்டை கிளை

இராமநாதபுரம் சித்தார்கோட்டை கிளை சார்பாக கடந்த 13.01.13 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ”இதில் சகோ.யாசிர் அவர்கள் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.