”இறை நம்பிக்கை” – ஜாம்பஜார் கிளை பயான்

தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 13/01/13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள் ”இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.