மேலூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரகாஷ்

மதுரை மாவட்டம் மேலூர் கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று பிரகாஷ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சம்சுல் லூஹா என மாற்றிக் கொண்டார்.