மார்க்க அறிவுப் போட்டி – முக்கண்ணாமலைப்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 14, 2013, 20:29

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 13.01.2013 அன்று மாணவ மாணவிகளுக்கான சிறப்பு பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த முறையில் பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.