”வெட்கம் ஈமானின் ஒரு அம்சம்” பெண்கள் பயான் – முக்கண்ணாமலைப்பட்டி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 12.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் ”வெட்கம் ஈமானின் ஒரு அம்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.