”இன்றைய பெண்களின் நிலை” பெண்கள் பயான் – முக்கண்ணாமலைப்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:29

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 13.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page