”பித் அத்” பெண்கள் பயான் – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 12.01.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”பித் அத்” மற்றும் ”அல்லாஹ்வை மட்டும் அழைப்போம்” போன்ற தலைப்புகளில் உரையாற்றப்பட்டது.