”முஸ்லிம் பெண்கள்” பெண்கள் பயான் – முஹம்மது பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:26

பெரம்பலூர் மாவட்டம் முஹம்மது பட்டிணம் கிளை சார்பாக கடந்த 14/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மதினா அவர்கள் ”முஸ்லிம் பெண்கள்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். மேலும் சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு பதலளித்தார்கள்.

Print This page