’’திருக்குர்ஆன் விளக்கவுரை” – பேர்ணாம்பட்டு கிளை

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் கடந்த 9.1.2012 அன்று ’’திருக்குர்ஆன் விளக்கவுரை” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் லுக்மான் தாவூத் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.