அமீரக திருவாரூர் மாவட்ட கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக திருவாரூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் சென்ற 11.01.2013 அன்று துபை TNTJ மர்கஸில் திருவாரூர் மாவட்ட அமீரக பொறுப்பாளர்களின் தலைமையிலும், மண்டல இணை செயலாளர் சகோ.நவாஸ்  அவர்களின்   முன்னிலையிலும் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!