”இறையச்சம்” தெருமுனைப் பிரச்சாரம் - கடையநல்லூர் பேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 20:02

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளையில் கடந்த 13.01.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  
நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ”நபிகளாரை போற்ற வேண்டிய முறையில் போற்றுவோம்” என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Print This page